16 
மாவட்ட செய்திகள்

மழையால் நீர்த்தேக்கத்தின் கரை உடைந்து சாலை துண்டிப்பு.. உடல்நலம் குன்றிய முதியவரை சுமந்து சென்ற உறவினர்கள்

கொடைக்கானல் கீழானவயல் கிராமத்தில் மழை, வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலை தற்போது வரை சீரமைக்கப்படாததால், உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரை தூக்கி கொண்டு உறவினர்கள், உடைப்பு ஏற்பட்ட பகுதியை சிரமத்துடன் கடந்து சென்றனர்.

Srini Vasan

தொடர் கனமழையால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புலி பிடித்த ஓடை நீர்தேக்கத்தின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியதில் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் கீழானவயல் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளது.