12 
மாவட்ட செய்திகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு.. நெல்லின் ஈரப்பதத்தை 22% தளர்த்தி கொள்முதல் செய்ய கோரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து, நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர்.

Srini Vasan

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து, நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர்.

அப்போது நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக தளர்த்தி கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.