23 
மாவட்ட செய்திகள்

தீபாவளி கொண்டாட்டத்தின் கழுகுப் பார்வை காட்சி.. வானை வண்ணமயமாக்கிய பட்டாசுகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீபாவளி திருநாளன்று இரவில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகளின் கழுகுப் பார்வை காட்சி வெளியாகியுள்ளது.

Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீபாவளி திருநாளன்று இரவில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகளின் கழுகுப் பார்வை காட்சி வெளியாகியுள்ளது.

நகரெங்கும் பொதுமக்கள் பட்டாசு வெடித்த காட்சி, சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் மலையில் இருந்தவாறு படம் பிடிக்கப்பட்டது.