20 
மாவட்ட செய்திகள்

வாணவேடிக்கைகளின் கழுகுப்பார்வை காட்சி வெளியீடு.. தீபாவளியை உற்சாகமாக கொண்டாடிய புதுச்சேரி மக்கள்

புதுச்சேரியில் தீபாவளி திருநாளன்று இரவில் மின்னிய வான வேடிக்கைகளின் கழுகு பார்வை காட்சி வெளியாகியுள்ளது.

Srini Vasan

புதுச்சேரியில் தீபாவளி திருநாளன்று இரவில் மின்னிய வான வேடிக்கைகளின் கழுகு பார்வை காட்சி வெளியாகியுள்ளது.

நகரெங்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், ஆங்காங்கே பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தும், ராக்கெட்டுகளை பறக்கவிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.