எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, உழவர்களுக்கு துரோகம் செய்யும் துரோகி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு.
மேற்கு மண்டலத்திற்கு எடப்பாடி பழனிசாமி செய்த பச்சை துரோகங்களில் கோவை மெட்ரோ ரெயில் திட்டம் ரத்து ஒன்று எனவும் குற்றச்சாட்டு.