33 
மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாடு... மாட்டை மீட்க சென்று மின்சாரம் தாக்கி பெண் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த மாடு மின்சாரம் தாக்கி துடிதுடித்தைக் கண்டு அதனை மீட்பதற்காக சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.

Srini Vasan

உயிரிழந்த தமிழரசி என்பவரின் உடலைக் கண்டு அவரது கணவர் மற்றும் மகன் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.