42 
மாவட்ட செய்திகள்

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த யானைகள்... தென்னை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியதாக விவசாயிகள் கவலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், அங்குள்ள தென்னை மரங்கள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தின.

Srini Vasan

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், அங்குள்ள தென்னை மரங்கள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தின.

அவற்றை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.