25 
மாவட்ட செய்திகள்

மின்தட இணைப்பு உபகரண ஆய்வு ரயில் சோதனை ஓட்டம்.. போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரை சோதனை ஓட்டம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரை பேன்டோகிராப் என்று அழைக்கப்படும் மின்தட இணைப்பு உபகரண ஆய்வு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Srini Vasan

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரை பேன்டோகிராப் என்று அழைக்கப்படும் மின்தட இணைப்பு உபகரண ஆய்வு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை மின்சார ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில்,

மின் தடங்களில் குறைபாடுகள் மற்றும் கோளாறுகள் உள்ளனவா என்பதை கண்டறிய இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.