layolo collage 
மாவட்ட செய்திகள்

லயோலா கல்லூரியில் சமத்துவப் பொங்கல்

லயோலா கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா

Manigandan Raja

சென்னை, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா
ஆடல், பாடல் என மக்களிசை கலைஞர்களுடன் மாணவர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டம்