ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் - வளைத்து வளைத்து பணம் விநியோகம் என தகவல்,
டோக்கன்களையும், கட்டு கட்டாக பணத்தையும் வைத்துக் கொண்டும் விநியோகம் என தகவல்,
ரேசன் கார்டு மூலம் வாக்காளர்களை கணக்கெடுத்து முதலில் டோக்கன்கள் விநியோகம்,
டோக்கன்களை கொண்டு வருபவர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்யும் நபர்கள்.