40 
மாவட்ட செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ஓட்டுக்கு ரூ.300?

பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல், வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பணம் விநியோகம் என தகவல், குடும்ப அட்டையுடன் சென்று டோக்கன் வாங்கி விட்டு வந்தால் வெளியில் பணம் விநியோகம் என தகவல்,

Srini Vasan

பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்,

வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பணம் விநியோகம் என தகவல்,

குடும்ப அட்டையுடன் சென்று டோக்கன் வாங்கி விட்டு வந்தால் வெளியில் பணம் விநியோகம் என தகவல்,

கட்சி அலுவலகத்தில் வைத்து டோக்கன் விநியோகிக்கப்பட்டு, கொடுக்கப்படுவதாகப் பணம் புகார்.