Pudukkottai 
மாவட்ட செய்திகள்

கே.என்.நேருவை தடுத்த நிர்வாகிகள்.. புதுக்கோட்டை திமுகவில் அதிரடி மாற்றம்

கே.என்.நேருவை திமுக நிர்வாகிகள் முற்றுகையிட்ட நிலையில் புதுக்கோட்டை திமுகவில் மாற்றம்

Web Team

கே.என்.நேருவை திமுக நிர்வாகிகள் முற்றுகையிட்ட நிலையில் புதுக்கோட்டை திமுகவில் மாற்றம்,

புதுக்கோட்டை மாநகர திமுகவை 2 ஆக பிரித்து பொறுப்பாளர்கள் நியமனம்