CGL Govt school student meetup 
மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு உற்சாகம்..!

செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Web Team

செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ,பங்கேற்ற ஆசிரியர்களில் ஒருவர் தனது மாணவர்களை செல்லமாக அடித்தும், காதை பிடித்து திருகியும் தனது பழைய நினைவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார்.