திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்தார்.
14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தை 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நேரில் ஆய்வு செய்தார்.