புதுக்கோட்டை அருகே பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியாக பேக்கிங் செய்து பதுக்கி வைத்திருந்த 39 டன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குருக்களையாப்பட்டியில் வீரசேகரன் என்பவரின் MM அக்ரோ என்கிற பெயரிலான குடோனில் நவாப் பிராண்ட் சாக்குகளை பயன்படுத்தி அரிசி மூட்டைகளை பதுக்கி
வைத்திருப்பதாக திருச்சி அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.