19 
மாவட்ட செய்திகள்

மீனவர்களை மீட்கக் கோரி குடும்பத்தினர் தொடர் போராட்டம்... மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக அறிவிப்பு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை மீட்கக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் குடும்பத்தினர், மத்திய அரசை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Srini Vasan

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை மீட்கக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் குடும்பத்தினர்,

மத்திய அரசை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிறன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரையும், 5 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.