New Project (42) 
மாவட்ட செய்திகள்

பிரபல உணவக உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை... தொண்டான்துளசியில் உள்ள வீட்டில் 9 மணி நேரம் சோதனை

வேலூர் மாவட்டத்தில் பிரபல உணவக உரிமையாளர் வீட்டில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.

Srini Vasan

வேலூர் மாவட்டத்தில் பிரபல உணவக உரிமையாளர் வீட்டில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.

தொண்டான்துளசி பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் மேத்தா கிரி என்பவரது வீட்டில், 5 பேர் கொண்ட அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

9 மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.