திருப்பத்தூர் 
மாவட்ட செய்திகள்

நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி... சாலையோரங்களில் முறிந்து விழுந்த மரங்கள்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

Srini Vasan

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

புதுப்பேட்டை, கோனப்பட்டு, அக்ரஹாரம், வெலக்கல்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கருமேகம் சூழ்ந்து கொண்டு பலத்த காற்றுடன் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.