தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், 8 மாதங்களுக்கு பிறகு தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எட்டு மாதங்களுக்கு முன்பு 22 ஆயிரம் ரூபாய்க்கு விலை போன ஒரு டன் தேங்காய், தற்போது 52 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகிறது.