TNJ Paddy damaged 
மாவட்ட செய்திகள்

தூர்வாரப்படாத 2-ஆம் கட்டளை வடிகால் வாய்க்கால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார்

வடிகால் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கும்படி எம்.எல்.ஏ, அமைச்சர், அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வைத்தும் பயன் இல்லை என்கின்றனர்.

Web Team

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத 2-ஆம் கட்டளை வடிகால் வாய்க்காலால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். வடிகால் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கும்படி எம்.எல்.ஏ, அமைச்சர், அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வைத்தும் பயன் இல்லை என்கின்றனர்.