16 
மாவட்ட செய்திகள்

செய்யாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை.. கிராமத்திலுள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் வேதனை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள செய்யாற்றில், தடுப்பணை கட்டி கொடுக்க விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Srini Vasan

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள செய்யாற்றில், தடுப்பணை கட்டி கொடுக்க விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யாற்றில் தடுப்பணை கட்டினால், தண்ணீர் தேங்கி நிரம்பி அங்குள்ள கிராம ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.