திருவண்ணாமலை மாவட்டம் மேல்சீசமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்த நெல்லுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி, செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ளதாக கூறி, ஜமாபந்தியில் மேல்சீசமங்கலத்தை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் செய்தனர்.