RAMP WALK 
மாவட்ட செய்திகள்

தனியார் மகளிர் கல்லூரியில் நடந்த பேஷன் ஷோ... வண்ணமயமான ஆடைகள் அணிந்து Ramp Walk

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தனியார் மகளிர் கல்லூரியில் நடந்த அலங்கார ஆடை அணிவகுப்பில், குழந்தைகள், மாணவ மாணவிகளின் Ramp Walk பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Web Team

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தனியார் மகளிர் கல்லூரியில் நடந்த அலங்கார ஆடை அணிவகுப்பில், குழந்தைகள், மாணவ மாணவிகளின் Ramp Walk பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

வஞ்சிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ட்ரிபிள் வாக் பேஷன் ஷோ நடைபெற்றது.

2 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் குழந்தைகள், மாணவ மாணவிகள் மிடுக்கான தோற்றத்துடன் விதவிதமான ஆடைகள் அணிந்து, ஒய்யார நடைபோட்டு அசத்தினர்