39 
மாவட்ட செய்திகள்

தந்தை மகன் மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும்..! பாமகவினர் தர்ணா

தைலாபுரத்தில் பாமகவினர் தர்ணா போராட்டம். தந்தை - மகன் மோதலை உடனடியாக நிறுத்த கோரி பாமகவினர் தர்ணா போராட்டம்.

Web Team

தைலாபுரத்தில் பாமகவினர் தர்ணா போராட்டம்.

தந்தை - மகன் மோதலை உடனடியாக நிறுத்த கோரி பாமகவினர் தர்ணா போராட்டம்.

தைலாபுரத்தில் ராமதாஸ் வீட்டின் முன்பாக பாமகவினர் தர்ணா போராட்டம்.

கட்சி இணைப்பை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியபடி பாமகவினர் தர்ணா போராட்டம்.

இரு பிரிவாக உடைந்துள்ள பாமக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என பாமகவினர் போராட்டம்.