21 
மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் குடோனில் கொழுந்து விட்டு எரிந்த தீ

அரியமங்கலம் கணபதி நகரில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து.

Srini Vasan

அரியமங்கலம் கணபதி நகரில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து,

அரியமங்கலம் கணபதி நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.