31 
மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து - திருமண சீர்வரிசை பொருட்கள் சேதம்.. வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக திருமண சீர்வரிசை பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.

Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக திருமண சீர்வரிசை பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.

முருகேசன் என்பவர் வீட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், முக்கிய ஆவணங்களும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.