Thanjavur District 
மாவட்ட செய்திகள்

சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த BMW காரில் தீ.. கொழுந்து விட்டு எரிந்து தீக்கிரையான சொகுசு கார்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த பிஎம்டபுள்யூ ((BMW)) கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Web Team

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த பிஎம்டபுள்யூ ((BMW)) கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்ஜின் பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறிய சிறிது நேரத்தில் கார் முற்றிலும் கொழுந்து விட்டு எரிந்து தீக்கிரையானது.