15 
மாவட்ட செய்திகள்

மர சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து; மரங்கள் தீக்கிரை.. ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

மயிலாடுதுறை நாஞ்சில் நாடு பகுதியில் மர சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரங்கள் அனைத்தும் தீக்கிரையாகின.

Srini Vasan

மயிலாடுதுறை நாஞ்சில் நாடு பகுதியில் மர சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரங்கள் அனைத்தும் தீக்கிரையாகின.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.