39 
மாவட்ட செய்திகள்

நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக்கில் பற்றி எரிந்த தீ.. தீ மளமளவென எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு

கரூரில் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

கரூரில் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இருசக்கர வாகனத்தின் பின் பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறிய சிறிது நேரத்தில், பைக் முழுவதும் தீ பரவியது.