12 
மாவட்ட செய்திகள்

தகதகவென எறிந்த தீ! மறுசுழற்சிக்கான பிளாஸ்டிக் எரிந்து நாசம்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து

Srini Vasan

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து,

மறுசுழற்சிக்கான பிளாஸ்டிக்கை சேகரித்து வைத்திருந்த போது தீவிபத்து,

மறுசுழற்சிக்காக தரம் பிடித்து வைத்திருந்த போது தீவிபத்து ஏற்பட்டதால் சேதம்,

செல்போன் உற்பத்தியின் போது வீணாகும் பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்ட நிலையில் தீவிபத்து.