KNK Children room locked 
மாவட்ட செய்திகள்

வீட்டின் அறையில் சிக்கி தவித்த ஆறு வயது சிறுவன் சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வீட்டன் அறையில் சிக்கி தவித்த ஆறு வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Web Team

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வீட்டன் அறையில் சிக்கி தவித்த ஆறு வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த 6-வயது சிறுவன், அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு கதவை திறக்க தெரியாமல் சிக்கி கொண்டதாக தெரிகிறது. சிறுவனை மீட்க முடியாத பெற்றோர், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.