TVM Temple event 
மாவட்ட செய்திகள்

நவராத்திரி முதல்நாள்- பராசக்தி அலங்காரத்தில் எழுந்தருளல் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி முதல் நாளையொட்டி, சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Web Team

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி முதல் நாளையொட்டி, சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

நவராத்திரி திருவிழாவையொட்டி, திருக்கல்யாண மண்டபத்திற்கு ஆனந்த தாண்டவம் ஆடியபடி சென்ற சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.