40 
மாவட்ட செய்திகள்

பனையூரில் தவெக கட்சியின் கொடியேற்று விழா.. பொது மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியேற்றும் விழா மற்றும் நலத்திட்ட வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியேற்றும் விழா மற்றும் நலத்திட்ட வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சில் அக்கட்சியின் பொதுச்செயலாரா புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று, கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.