மூன்றாவது நாளாக தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.
Web Team
திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாயும் ஆற்றில் குளிப்பவர்களை எச்சரித்து, காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.