கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, கூழாங்கல் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக சோலையார் அணையின் நீர்ம்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சின்னக்கல்லார் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.