4 
மாவட்ட செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. 2ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Srini Vasan

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இரண்டாவது நாளாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.