Courtallam Falls 
மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவிகளில் வெள்ளம் - அதிர்ச்சி காட்சி

தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

Web Team

தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் வெள்ளம் ஆரப்பரிக்கிறது,

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை தொடர்கிறது,

குற்றால அருவிகளில் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.