16 
மாவட்ட செய்திகள்

மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழா... ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகள் கொண்ட வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனை வைத்து ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.