20 
மாவட்ட செய்திகள்

சொந்த அக்காவை கொலை செய்த தம்பி உட்பட 4 பேர் கைது.. பண விவகாரத்தில் கொலை செய்து குவாரி குட்டையில் உடல் வீச்சு

வாங்கிய கடனை திருப்பித் தராமல் இருப்பதற்காக சொந்த அக்காவையே கொலை செய்த தம்பி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Srini Vasan

வாங்கிய கடனை திருப்பித் தராமல் இருப்பதற்காக சொந்த அக்காவையே கொலை செய்த தம்பி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் நாராயணவலசு பகுதியை சேர்ந்த சுதாவை கொன்ற அவரது தம்பி மணிகண்டன், ஏமப்பள்ளி கிராமம் பெரிய கொல்லப்பாளையம் பழைய குவாரி குட்டையில் உடலை வீசினார்.