Tpt land sales scam 
மாவட்ட செய்திகள்

வீட்டு மனை வாங்கித் தருவதாக மோசடி

வாணியம்பாடியில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Web Team

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.2019-ல் ஹாஜிரா என்பவர் ஜீவாநகரில் காலிமனையை விலைபேசி முன்பணமாக ரூ.1லட்சத்து 80 ஆயிரத்தை நந்தகுமார் என்பவரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் வீட்டுமனைப்பட்டா தராமல் ஏமாற்றியதால் போலிசிடம் புகார்அளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.