30 
மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு இலவச கல்வி..! புதுவை அரசு அசத்தல் அறிவிப்பு

புதுச்சேரியில் மீனவ இன மாணவர்களுக்கான கல்வி செலவை அரசு முழுமையாக ஏற்கும்- அரசு அறிவிப்பு

Srini Vasan

புதுச்சேரியில் மீனவ இன மாணவர்களுக்கான கல்வி செலவை அரசு முழுமையாக ஏற்கும்- அரசு அறிவிப்பு,

பட்டியலின மாணவர்களுக்கு முழு கல்வி நிதி உதவி வழங்கப்படுகிறது முதலமைச்சர் ரங்கசாமி,

மீனவ இன மாணவர்களுக்கும் முழுமையான இலவச கல்வியை புதுச்சேரி அரசு அளிக்கும் என அறிவிப்பு,

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.