Kovai cellphone theft 
மாவட்ட செய்திகள்

விலை உயர்ந்த செல்போன் திருடிய கும்பல் கைது

அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 79 செல்போன் மற்றும் இரண்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Web Team

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த செல்போன்களை திருடிய ஆந்திராவை சேர்ந்த 4 பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த ஒரு சிறுவர் உட்பட 5 பேரை திருப்பூர் மாவட்டம் அவிநாசி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 79 செல்போன் மற்றும் இரண்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது.