VLR JCP Arrest 
மாவட்ட செய்திகள்

உரிய அனுமதியின்றி மணல் அள்ளிய கும்பல்

சாமியார் மலைப்பகுதியில் மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து விரைந்த போலீசார்

Web Team

வேலூர் மாவட்டம், காளியம்மன்பட்டியில் உரிய அனுமதியின்றி மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். சாமியார் மலைப்பகுதியில் மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து விரைந்த போலீசார், ஜேசிபி மற்றும் டிப்பர் லாரியினை பறிமுதல் செய்தனர்.