பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆட்டு சந்தை.. கிருஷ்ணகிரியில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை.. வேப்பூரில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரியில் 8 கோடிக்கு ஆடுகள் விற்பனை களைகட்டியது. இதேபோல் கடலூர் மாவட்டம் வேப்பூர் வார சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
Srini Vasan