Chennai gold price 
மாவட்ட செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்தது... சென்னையில் தங்கம் சவரன் ரூ.71,880க்கு விற்பனை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Web Team

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் 85 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 985 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 120 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.