18 
மாவட்ட செய்திகள்

காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற தங்கத்தேர் உற்சவம்... லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் தங்கத்தேரில் எழுந்தருளிய அம்மன்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற தங்கத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற தங்கத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை 2-ஆவது வார வெள்ளிக்கிழமையை ஒட்டி, காஞ்சி காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து,

பஞ்சவர்ண பட்டுடுத்தி, மலர் மாலைகள், ஆபரணங்கள் அணிவித்து, லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளினார்.