New Project - 2024-11-01T133323 
மாவட்ட செய்திகள்

முன்பக்க கண்ணாடி இன்றி இயங்கும் அரசுப்பேருந்து.. பேருந்தை சீரமைத்து தரவேண்டுமென மக்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சியில் முன்பக்க கண்ணாடி இன்றி ஆபத்தான முறையில் அரசுப்பேருந்து இயக்கப்படுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

Srini Vasan

கள்ளக்குறிச்சியில் முன்பக்க கண்ணாடி இன்றி ஆபத்தான முறையில் அரசுப்பேருந்து இயக்கப்படுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

கூத்தக்குடி கிராமம் வரை செல்லும் தடம் எண் 321 என்ற பேருந்தை சீரமைக்கும் வரை, மாற்று பேருந்தை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.