நெல்லின் ஈரப்பதம் அதிகரித்ததற்கு திமுக அரசு தான் பொறுப்பு - இபிஎஸ்
Web Team
நெல்லை கொள்முதல் செய்வதிலும் தாமதம், கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்வதிலும் தாமதம். நெல்லின் ஈரப்பதம் அதிகரித்ததற்கு திமுக அரசு தான் பொறுப்பு என்றும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றச்சாட்டு.