46 
மாவட்ட செய்திகள்

ரூ.56.47 கோடி மதிப்பில் அரசு மாதிரி பள்ளி கட்டடம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

திருச்சி துவாக்குடியில் 56 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Srini Vasan

திருச்சி துவாக்குடியில் 56 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருச்சிக்கு 2 நாள் பயணமாக வருகை தந்துள்ள முதல்வர், துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் சிலையை திறந்து வைத்தார்.