TNJ lorry fire 
மாவட்ட செய்திகள்

வைக்கோல் லாரி தீப்பிடித்து எரிந்து நாசம் உயர் அழுத்த மின் கம்பியில் உரசி விபத்து..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான லாரி மற்றும் வைக்கோல் எரிந்து நாசமானது.

Web Team

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான லாரி மற்றும் வைக்கோல் எரிந்து நாசமானது.

வேலங்குடியிலிருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்ற லாரி, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்தது.